தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை

1
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் குடும்ப சூழ்நிலையினாலும் மேலும் அவர்களுக்கு உதவும் நோக்கில் அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் மூலம் பல்வேறு போட்டிகள் மற்றும் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மாணவர்களுக்கு அரசானது உதவி செய்து வருகிறது. வருடந்தோறும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வலி திறனறி சோதனை தேர்வினை நடத்துகிறது.

அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்டும். அதன்படி இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் தமிழகத்தில் 6695 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது.விரைவில் அவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

NMMS Pdf Download

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. முதலில் போன வருடம் சிறுபான்மையினருக்கு கொடுத்ததாக சொன்ன உதவி தொகையை பங்க் க்கு அனுப்ப சொல்லுங்க அப்புறம். புதுசா ஏதாவது சொல்லலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!