மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.70,000/-

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.70,000/-
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.70,000/-
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.70,000/-

நேரு நினைவு அருங்காட்சியகம் & நூலகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, PA, Assistant Manager, UDC, Supervisor, Administrator, Junior Accounts Officer, Assistant, IT Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி, 25.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NMML வேலைவாய்ப்பு விவரங்கள்:

NMML காலிப்பணியிடங்கள்:

சமீபத்தில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Manager, PA, Assistant Manager, UDC, Supervisor, Administrator, Junior Accounts Officer, Assistant, IT Manager பணிக்கென 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NMML கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master Degree, Graduate, B.Tech, BCA, PG Degree, Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NMML வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

NMML ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாத ஊதிய தொகையாக ரூ.70,000/- வரை வழங்கப்பட உள்ளது.

NMML தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

NMML விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.02.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் கால அவகாசம் முடிவதால் உடனே விண்ணப்பிக்கவும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!