NMDC தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

0

NMDC தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

NMDC தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள Trade/ Graduate/ Technician Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 193 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NMDC தேசிய கனிம வளர்ச்சி கழகம்
பணியின் பெயர் Trade/ Graduate/ Technician Apprentice
பணியிடங்கள் 193
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NMDC காலிப்பணியிடங்கள்:

Trade Apprentice – 147 பணியிடங்கள்

Graduate Apprentice – 36 பணியிடங்கள்

RBI Grade B அறிவிப்பு 2023 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்!

Technician Apprentice – 10 பணியிடங்கள்

என மொத்தம் 193 பணியிடங்கள் காலியாக உள்ளன.

NMDC தேசிய கனிம வளர்ச்சி கழக கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறையில் ITI/Degree/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

NMDC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய பயோ-டேட்டா உடன் 27/04/2023 முதல் 08/05/2023 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!