NMDC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம் : ரூ.200000/- || தேர்வு கிடையாது!!

0
NMDC நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம் : ரூ.200000/- || தேர்வு கிடையாது!!
NMDC நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம் : ரூ.200000/- || தேர்வு கிடையாது!!
NMDC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம் : ரூ.200000/- || தேர்வு கிடையாது!!

தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள Medical Officer மற்றும் Jt.CMO பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NMDC
பணியின் பெயர் Medical Officer மற்றும் Jt.CMO
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 17,20,24 & 26.02.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
NMDC காலிப்பணியிடங்கள்:
  • Medical Officer – 3 பணியிடங்கள்
  • Jt.CMO – 1 பணியிடம்
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

Medical Officer கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 4 வருட அனுபவத்துடன் மருத்துவத்தில் MD/DNB உடன் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Jt.CMO கல்வி தகுதி:

MBBS உடன் MD/DNB/Diploma in Radiology உடன் குறைந்தபட்சம் 12 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொகையை ஊதியமாக பெறுவார்கள்

  • Medical Officer – ரூ.70000- 200000/-
  • Jt.CMO – ரூ.100000- 260000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 17.02.2023 மற்றும் 26.02.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!