மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம்: ரூ.37000/-

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம்: ரூ.37000/-
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம்: ரூ.37000/-
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம்: ரூ.37000/-

நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NMDC) நிறுவனத்திலிருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Junior Officer (Civil /Electrical / Mechanical / Mining / G & QC / Survey) பணிக்கென மொத்தமாக 94 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு (27.02.2022) முன்பு விண்ணப்பித்து பயனடையலாம்.

நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:

NMDC காலிப்பணியிடங்கள்:

நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Junior Officer பணிக்கு கீழுள்ளவாறு மொத்தம் 94 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Junior Officer (Civil) Trainee – 07 பணியிடங்கள்
  • Junior Officer (Civil) Trainee – 14 பணியிடங்கள்
  • Junior Officer (Mechanical) Trainee – 33 பணியிடங்கள்
  • Junior Officer (Mining) Trainee – 32 பணியிடங்கள்
  • Junior Officer (G & QC) Trainee – 07 பணியிடங்கள்
  • Junior Officer (Survey) Trainee – 01 பணியிடங்கள்
NMDC கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Diploma / M.Sc / M.Sc (Tech) / M.Tech என ஏதேனும் ஒன்றில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMDC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 32 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NMDC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதிய தொகையாக ரூ.37,000/- முதல் ரூ.1,30,000 /- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMDC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NMDC விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NMDC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்பணிக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளைக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

NMDC Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!