மத்திய அரசில் 94 காலிப்பணியிடங்கள் – டிப்ளமோ தேர்ச்சி | ஆரம்ப ஊதியம்: ரூ.37,000/-

0
மத்திய அரசில் 94 காலிப்பணியிடங்கள் டிப்ளமோ தேர்ச்சி ஆரம்ப ஊதியம் ரூ37000
மத்திய அரசில் 94 காலிப்பணியிடங்கள் டிப்ளமோ தேர்ச்சி ஆரம்ப ஊதியம் ரூ37000

மத்திய அரசில் 94 காலிப்பணியிடங்கள் – டிப்ளமோ தேர்ச்சி | ஆரம்ப ஊதியம்: ரூ.37,000/-

தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் (NMDC) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Officer பதவிக்கு என்று மொத்தமாக 94 பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விவரங்கள் அனைத்தும் இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Mineral Development Corporation (NMDC)
பணியின் பெயர் Junior Officer
பணியிடங்கள் 94
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NMDC காலிப்பணியிடம்:

NMDC அறிவிப்பில், Junior Officer பதவிக்கு என்று தற்போது மொத்தமாக 94 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

NMDC கல்வித் தகுதிகள்:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Civil Engineering / Electrical Engineering / Mechanical Engineering / Mining Engineering / Mines & Mine Surveying பாடப்பிரிப்பிவில் Diploma / M.Sc / M.Tech போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருப்பது அவசியமாகும். மேலும் கல்வித்தகுதிகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள அறிவிப்பை பார்க்கவும்.

NMDC முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

NMDC வயது வரம்பு:
  • இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக விண்ணப்பதாரர்களுக்கு 32 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் Ex-Servicemen/ PWD விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள் என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
NMDC ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் பணியின் போது ரூ.37,000/- முதல் ரூ.1,30,000/- வரை மாத ஊதியம் பெறுவர்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

NMDC விண்ணப்ப கட்டணம்:

SC / ST/ PWD / Ex-servicemen போன்ற வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களைத் தவிர மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்ப கட்டணம் ரூ. 250/- மட்டும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

NMDC தேர்வு முறை:
  • Written Test.
  • Supervisory Skill Test.
NMDC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அத்துடன் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களையும் இணைத்து 27.02.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification Pdf

NMDC  Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!