ரூ.50 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – 67 காலிப்பணியிடங்கள் !!!!

0
ரூ.50 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - 67 காலிப்பணியிடங்கள் !!!!
ரூ.50 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - 67 காலிப்பணியிடங்கள் !!!!

ரூ.50 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – 67 காலிப்பணியிடங்கள் !!!!

தேசிய மினரல் மேம்பாட்டு கார்ப்பரேஷனில் இருந்து Executive Trainee பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NMDC 
பணியின் பெயர் Executive Trainee
பணியிடங்கள் 67
விண்ணப்பிக்கும் தேதி 21.03.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NMDC பணியிடங்கள் :

Executive Trainee பணிக்கு என 67 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NMDC கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ. 50,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :
  • GATE 2021 Score
  • GD
  • Interview
விண்ணப்பக் கட்டணம் :
  1. பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  2. SC/ ST/ PWD/ EXSM/ Departmental விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 01.03.2021 அன்று முதல் 21.03.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான நகலினை 05.04.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

NMDC Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!