NMDC வேலைவாய்ப்பு 2020 !

0
NMDC வேலைவாய்ப்பு 2020 !
NMDC வேலைவாய்ப்பு 2020 !

NMDC வேலைவாய்ப்பு 2020 !

National Mineral Development Corporation Limited எனப்படும் தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் ஆனது நிர்வாகி (Executive) பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நிர்வாகி பதவிக்குரிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்
பணிகள் நிர்வாகி (Executive)
மொத்த பணியிடங்கள் 22
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி  07.07.2020

NMDC காலிப்பணியிடங்கள்:

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்டில் நிர்வாகி (Executive) பதவிக்கு 22 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 35 முதல் 50 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NMDC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE / B.Tech முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

NMDC Pay Scale
NMDC Pay Scale

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

NMDC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://epcm.formflix.com/home என்ற இணைய தளம் மூலம் 07.07.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!