NMDC தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் Administrative Officer Trainee வேலைவாய்ப்பு 2023 – ரூ.130000/- வரை சம்பளம்!

0
NMDC தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் Administrative Officer Trainee வேலைவாய்ப்பு 2023 - ரூ.130000/- வரை சம்பளம்!
NMDC தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் Administrative Officer Trainee வேலைவாய்ப்பு 2023 - ரூ.130000/- வரை சம்பளம்!
NMDC தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் Administrative Officer Trainee வேலைவாய்ப்பு 2023 – ரூ.130000/- வரை சம்பளம்!

NMDC தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள Administrative Officer Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 42 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.01.2023 முதல் 17.02.2023-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NMDC தேசிய கனிம வளர்ச்சி கழகம்
பணியின் பெயர் Administrative Officer Trainee
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NMDC காலிப்பணியிடங்கள்:
  • Administrative Officer (Finance & Accounts) Trainee – 11 பணியிடங்கள்
  • Administrative Officer (Materials & Purchase) Trainee – 16 பணியிடங்கள்
  • Administrative Officer (Personnel & Administration) Trainee – 15 பணியிடங்கள்

என மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும்.

NMDC தேசிய கனிம வளர்ச்சி கழக கல்வி தகுதி:
  • Administrative Officer (Finance & Accounts) Trainee – Graduate with CA (Inter) / ICWA – CMA (Inter)
  • Administrative Officer (Materials & Purchase) Trainee – Degree in any Branch of Engineering or Technology
  • Administrative Officer (Personnel & Administration) Trainee – Graduation with PG Degree/PG Diploma in Sociology/Social Work

Telegram Updates for Latest Jobs & News – Join Now

NMDC சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.37000-130000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.18,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 100 மதிப்பெண்களுக்கு நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
http://www.nmdc.co.in/ என்ற இணைய முகவரி மூலம்  27.01.2023 முதல் 17.02.2023-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!