மத்திய அரசில் ரூ.90 ஆயிர ஊதியத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி | ஆன்லைன் பதிவு தொடங்கியது!!

1
மத்திய அரசில் ரூ.90 ஆயிர ஊதியத்தில் வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
மத்திய அரசில் ரூ.90 ஆயிர ஊதியத்தில் வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

மத்திய அரசில் ரூ.90 ஆயிர ஊதியத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி | ஆன்லைன் பதிவு தொடங்கியது!!

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகதில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Executive / Supervisory/ Non-Executive ஆகிய பிரிவுகளில் பல்வேறு பணிகளுக்கு 88 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NMDC
பணியின் பெயர் Executive / Supervisory/ Non-Executive
பணியிடங்கள் 88
கடைசி தேதி 02.06.2021 – 22.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
NMDC வேலைவாய்ப்பு 2021
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Diploma, Engineering Degree, PG Degree / PG Diploma என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்ட பணிகளில் 04 முதல் 07 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.90,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • Executive பணிகளுக்கு நேர்காணல் மூலமாகவும், இதர பணிகளுக்கு Written Test and Supervisory Skill Test மூலமாகவும் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்ர்கள் 02.06.2021 அன்று முதல் 22.06.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

NMDC ஆன்லைன் விண்ணப்ப வழிமுறைகள் :
  1. பதிவு செய்ய முதலில் விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்பங்களை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் எஸ்எம்எஸ் / மின்னஞ்சல் வழியாக உங்கள் பதிவு எண் வழங்கப்படும்.
  2. அடுத்து விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்க விண்ணப்பதாரர் உள்நுழைவு இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து தொடர்புடைய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
  4. தொடர்புடைய அனுபவ விவரங்களை பூர்த்தி செய்து கவனமாக பதிவேற்ற வேண்டும். இதன் பின்னர் உங்கள் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

Download NMDC Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!