மத்திய அரசில் ரூ.12,000/- உதவித்தொகையுடன் வேலை 2021 – டிப்ளமோ தேர்ச்சி..!

0
மத்திய அரசில் ரூ.12,000/- உதவித்தொகையுடன் வேலை 2021 - டிப்ளமோ தேர்ச்சி..!
மத்திய அரசில் ரூ.12,000/- உதவித்தொகையுடன் வேலை 2021 - டிப்ளமோ தேர்ச்சி..!

மத்திய அரசில் ரூ.12,000/- உதவித்தொகையுடன் வேலை 2021 – டிப்ளமோ தேர்ச்சி..!

தேசிய NLDC மையம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Diploma Trade Apprentices பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Load Dispatch Center (NLDC)
பணியின் பெயர் Diploma Trade Apprentices
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
 NLDC காலிப்பணியிடங்கள்:

NLDC வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Diploma Trade Apprentices பணியிடங்களுக்கு என மொத்தம் 06 காலிப்பணியிடங்களை நிறுவதற்க்காக ஒதுக்கியுள்ளது.

NLDC கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Diploma in Electrical முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NLDC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறை படி தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

NLDC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசு விதிமுறைப்படி மாதம் ரூ.12,000/- உதவித் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLDC தேர்வு முறை:
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
  • நேர்காணல் (Interview)
NLDC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று, விண்ணப்ப படிவத்தை பெற்று 31.12.2021 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்கும்படி அறிவுறுத்துகிறோம். இதற்கு தகுதி உள்ளவர்கள் இந்த பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download NLDC Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!