NLCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – 40 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
NLCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - 40 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
NLCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - 40 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
NLCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – 40 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது Voucher First Aid Training என்னும் பயிற்சி வகுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பயிற்சிக்கு என 40 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் நாளையுடன் முடிய உள்ளதால் இப்பயிற்சிக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

Voucher First Aid Training பயிற்சி பற்றிய விவரங்கள்:

Voucher First Aid Training பயிற்சிக்கு என 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NLCIL நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இந்த நிறுவனத்தின் உதவி பெறும் நபர்கள் மட்டுமே இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இயலும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Voucher First Aid Training பயிற்சி வகுப்பானது 11 நாட்கள் நடைபெற உள்ளது, அதாவது 10.11.2022 அன்று தொடங்கப்பட்டு 21.11.2022 அன்று வரை இப்பயிற்சி வகுப்பானது நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள NLCIL நிறுவன ஊழியர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரிடமும் ரூ.8850/- (ரூ.7,500/- + 18% GST) பயிற்சி கட்டணமாக வசூலிக்கப்படும்.

Voucher First Aid Training பயிற்சியானது Industrial Medical Centre, NLC India Hospital, Neyveli என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

VFAT பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் விதம்:

இந்த NLCIL நிறுவன பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் https://web.nlcindia.in/imc_app/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள் மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!