நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

NLC India Limited என்னும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Executive Engineer, Manager மற்றும் Deputy Manager ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ.2 லட்சம் வரை ஊதியமாக பெறுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC India Limited (NLCIL)
பணியின் பெயர் Executive Engineer, Manager, Deputy Manager
பணியிடங்கள் 226
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, NLC India Limited நிறுவனத்தில் Mechanical, Electrical, Civil, Scientific போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 226 பணியிடங்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது

Executive Engineer (E4 Grade) – 167 காலிப்பணியிடங்கள்

Manager (E4 Grade) – 39 காலிப்பணியிடங்கள்

Deputy Manager (E3 Grade)- 20 காலிப்பணியிடங்கள்

NLC India Limited சம்பள விவரம்:

Executive Engineer, Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ .2,00,000/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

Deputy Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ .1,80,000/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

NLCIL வயது விவரம்:

01.08.2022 அன்றைய நாளின் படி, Executive Engineer / Manager பணிக்கு அதிகபட்சம் 36 வயது எனவும், Deputy Manager பணிக்கு அதிகபட்சம் 32 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் பார்க்கலாம்.

Exams Daily Mobile App Download

NLC India Limited கல்வி விவரம்:

Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Manager, Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree அல்லது Diploma Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

NLC India Limited தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLCIL விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PwBD / Ex-servicemen – ரூ.354/-

UR / EWS / OBC (NCL) – ரூ.854/-

NLCIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (23.09.2022) அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!