NLCIL நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியம் – MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
NLCIL நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியம் - MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NLCIL நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியம் - MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..! NLCIL நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியம் - MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NLCIL நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியம் – MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

சமீபத்தில் NLC India Limited (NLCIL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Dy. General Manager, Chief Manager, Additional Chief Manager, Dy. Manager ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 35 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் NLC India Limited (NLCIL)
பணியின் பெயர் Dy. General Manager, Chief Manager, Additional Chief Manager, Dy. Manager
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

NLC India Limited காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், காலியாக உள்ள Dy. General Manager பணிக்கு என 08 பணியிடங்களும், Chief Manager பணிக்கு என 10 பணியிடங்களும், Additional Chief Manager பணிக்கு என 15 பணியிடங்களும், Dy. Manager பணிக்கு என 02 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
NLC India Limited தகுதிகள்:
  • Dy. Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Institute of Company Secretaries of India-வில் தங்களது Degree-யை பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
  • Dy. General Manager, Chief Manager, Additional Chief Manager பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Institute of Chartered Accountants of India (CA) மற்றும் Institute of Cost and Works Accountants of India (ICWAI) ஆல் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
NLC India Limited அனுபவ விவரம்:
  • Dy. General Manager, Chief Manager, Additional Chief Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Project Accounting / Finalization of Accounts / Audit / Taxation போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்கும் பணிக்கு ஒத்த பதவிகளில் 13 வருடங்கள் முதல் 19 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Dy. Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputy Manager பதவியில் குறைந்தது 01 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

NLC India Limited வயது விவரம்:
  • Dy. General Manager பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 52 வயது எனவும்,
  • Chief Manager பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 50 வயது எனவும்,
  • Additional Chief Manager பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 47 வயது எனவும்,
  • Dy. Manager Manager பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Dy. General Manager, Chief Manager, Additional Chief Manager ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SC / ST பிரிவினர் எனில் 3 வருடங்கள் எனவும், OBC பிரிவினர் எனில் 2 வருடங்கள் எனவும் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

NLCIL சம்பளம்:
  • Dy. General Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.1,00,000/- முதல் ரூ.2,60,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Chief Manager, Additional Chief Manager பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.90,000/- முதல் ரூ.2,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Dy. Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
NLCIL தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

NLCIL விண்ணப்பக் கட்டணம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாகவும், ரூ.354/- செயலாக்க கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.
  • SC / ST / PwBD பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது, ஆனால் ரூ.354/- செயலாக்க கட்டணமாக வசூலிக்கப்படும்.
NLCIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த NLCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாளுக்குள் (07.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

NLCIL Notification Link

NLCIL Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!