NLC India நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
NLC India நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விரைந்து விண்ணப்பியுங்கள்!
NLC India நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விரைந்து விண்ணப்பியுங்கள்!
NLC India நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விரைந்து விண்ணப்பியுங்கள்!

Advisor (Corporate Contracts) பணிக்கு என NLC India Limited (NLCIL) நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்பணி பற்றிய முழுமையான தகவலை இப்பதிவில் காணலாம். விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC India Limited (NLCIL)
பணியின் பெயர் Advisor (Corporate Contracts)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NLC India Limited பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், NLC India நிறுவனத்தில் காலியாக உள்ள Advisor (Corporate Contracts) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advisor (Corporate Contracts) முன்னனுபவம்:

Advisor (Corporate Contracts) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 30 வருடங்கள் Senior Executive (Grade Level E8) பணியில் PSU அரசு அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

Advisor (Corporate Contracts) கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு B.E / B.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் Advisor (Corporate Contracts) பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Advisor (Corporate Contracts) வயது வரம்பு:

Advisor (Corporate Contracts) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 64 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advisor (Corporate Contracts) ஊதியம்:

Advisor (Corporate Contracts) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியம் அல்லது தேர்வு குழு பரிந்துரை செய்யும் ஊதியத்தை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NLC India Limited தேர்வு செய்யும் முறை:

Advisor (Corporate Contracts) பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

NLC India Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து The Chief General Manager (HR), NLC India Limited, Corporate Office, Block-01, Neyveli – 607 801 என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கான விண்ணப்பங்கள் 16.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!