NLC நிறுவனத்தில் Freshers க்கான சூப்பர் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

0
NLC நிறுவனத்தில் Freshers க்கான சூப்பர் வேலைவாய்ப்பு - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
NLC நிறுவனத்தில் Freshers க்கான சூப்பர் வேலைவாய்ப்பு - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
NLC நிறுவனத்தில் Freshers க்கான சூப்பர் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான என்‌.எல்‌.சி.இந்தியா நிறுவனத்தில்‌, தொழிற்‌ பழகுநர்‌ சட்டம்‌ – 1961, இன்‌ விதிகளுக்குட்பட்டு, கீழ்‌ கண்ட பிரிவுகளில்‌ தொழில்‌ பழகுநர்‌ பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரி மாநிலத்திலுள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் என்‌.எல்‌.சி.இந்தியா நிறுவனம்
பணியின் பெயர் 85
பணியிடங்கள் தொழில்‌ பழகுநர்‌ பயிற்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
NLC காலிப்பணியிடங்கள்:
  • Fitter fresher – 20 பணியிடங்கள்
  • Electrician fresher – 20 பணியிடங்கள்
  • Welder fresher – 20 பணியிடங்கள்
  • Medical Lab Technician Pathology – 15 பணியிடங்கள்
  • Medical Lab Technician Radiology – 15 பணியிடங்கள்
    Exams Daily Mobile App Download
என்‌.எல்‌.சி.இந்தியா பணிக்கான வயது வரம்பு:

01.06.2022 அன்று 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்‌. இதற்கு முன்‌ இப்பயிற்சி பெற்றவர்கள்‌ அல்லது தற்சமயம்‌ பயிற்சியிலிருப்போர்‌ மீண்டும்‌ பயிற்சி பெற தகுதியில்லை. தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரி மாநிலத்திலுள்ளவர்கள்‌ மட்டும்‌ விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்களாவர்‌.

தொழில்‌ பழகுநர்‌ பயிற்சிக்கான கல்வி தகுதி:
  • Fitter, .Electrician மற்றும் Welder பதவிக்கு விண்ணப்பதார்கள் 2020 / 2021 / 2022 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Medical Lab Technician பதவிக்கு 12 ஆம் வகுப்பில் Biology/Science Group ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
என்‌.எல்‌.சி.இந்தியா பணிக்கான மாதாந்திர உதவித்தொகை:
  • Fitter, .Electrician பதவிக்கு முதலாம் ஆண்டுக்கு ரூ.8,766 மற்றும் இரண்டாம் ஆண்டுக்கு ரூ.10,019 வழங்கப்பட உள்ளது. இதற்கு பயிற்சி காலம் 24 மாதங்கள் ஆகும்.
  • Welder, Medical Lab Technician பதவிக்கு முதலாம் ஆண்டுக்கு ரூ.8,766 மற்றும் இரண்டாம் ஆண்டுக்கு ரூ.10,019 வழங்கப்பட உள்ளது. இதற்கு பயிற்சி காலம் 15 மாதங்கள் ஆகும்.
NLC தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதார்கள் மதிப்பெண்கள் மற்றும் அரசின் இட ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNPSC Coaching Center Join Now

NLC விண்ணப்பிக்கும் முறை:
  • https://www.nlcindia.in/new_website/index.htm என்ற இணைய முகவரிக்கு சென்று ON LINE REGISTRATION FORM ல் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து 20.07.2022 காலை 10.00 மணி முதல்‌ 29.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை PRINT எடுத்து அதனுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை 03.08.2022 மணிக்குள் தபால் மூலமாக துணை பொதுமேலாளர்‌, கற்றல்‌ மற்றும்‌ மேம்பாட்டு மையம்‌, என்‌.எல்‌.சி.இந்தியா நிறுவனம்‌, வட்டம்‌-20, நெய்வேலி-607803 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!