நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020 – 56 பணியிடங்கள்
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (NLC) காலியாக உள்ள தொழில்துறை பயிற்சி பணியாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மொத்தம் 56 பணியிடங்கள் காலியாக உள்ளது.
*Read More Latest Government Job 2020*
அமைப்பின் பெயர் | நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் |
பணியின் பெயர் | தொழில்துறை பயிற்சி பணியாளர் |
பணியிடங்கள் | 56 |
கல்வித் தகுதி | Chartered Accountants & Cost Accountants |
பதிவு செய்ய கடைசி தேதி | 26.03.2020 |
Chartered Accountants & Cost Accountants ஆகிய துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தகுதிப்பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க விரும்புவோர் 26.03.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
*Read More Bank Government Job 2020*
Notification PDF
Apply Online
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |