NLC தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
NLC தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
NLC தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

NLC தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் இருந்து தற்போது SME Operator பணிகளுக்கான பணியிட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலினை எங்கள் வலைததலத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NLC
பிரிவின் பெயர் SME Operator
தேர்வு தேதி 04.08.2021
தேர்வு முடிவுகள் Download Below
NLC தேர்வு முடிவுகள் 2021:

நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் இருந்து Fixed Term Employment முறையிலான SME Operator பணிகளுக்கு முன்னதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான Practical Test ஆனது கடந்த 04-08-2021 அன்று நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான தேர்ச்சி பட்டியல் ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த கட்டமாக மருத்துவ தேர்வுகள் வரும் 13.09.2021 அன்று நடைபெறவுள்ளது. அதன் தகவலையும் கீழே உள்ள அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

NLC SME Operator Result 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!