ரூ.95,000/- ஊதியத்தில் NLC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.95,000/- ஊதியத்தில் NLC நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.95,000/- ஊதியத்தில் NLC நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.95,000/- ஊதியத்தில் NLC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Senior Resident, Junior Resident பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.95,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC
பணியின் பெயர் Senior Resident, Junior Resident
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

NLC காலிப்பணியிடங்கள்:

Senior Resident, Junior Resident பணிக்கென மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Junior / Senior Resident (Allopathy) – 18 பணியிடங்கள்
  • Junior Resident (Ayurveda) – 1 பணியிடங்கள்
Resident கல்வி தகுதி:
  • Junior / Senior Resident (Allopathy) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்ககத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS with CRRI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Junior Resident (Ayurveda) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்ககத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BAMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
NLC வயது வரம்பு:
  • Junior Resident – அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Senior Resident – அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CCL சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – 500 + Non Executive காலிப்பணியிடங்கள்!

Resident ஊதிய விவரம்:

Senior Resident

  • முதலாம் ஆண்டு – ரூ.75,000/-
  • இரண்டாம் ஆண்டு – ரூ.85,000/-
  • மூன்றாம் ஆண்டு – ரூ.95,000/-

Junior Resident

  • முதலாம் ஆண்டு – ரூ.60,000/-
  • இரண்டாம் ஆண்டு – ரூ.65,000/-
  • மூன்றாம் ஆண்டு – ரூ.70,000/-
NLC விண்ணப்ப கட்டணம்:
  • UR / EWS / OBC – ரூ.854/-
  • SC /ST / PwBD/ Ex-servicemen – ரூ.354/-
Resident தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!