நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 1 லட்ச ஊதியத்தில் வேலை !

0
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 1 லட்ச ஊதியத்தில் வேலை !
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 1 லட்ச ஊதியத்தில் வேலை !

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 1 லட்ச ஊதியத்தில் வேலை !

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Safety Officer பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். அவற்றின் உதவியுடன் விரைவாக பதிவு செய்து கொள்ளுமாறு பதிவாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NLC
பணியின் பெயர் Safety Officer
பணியிடங்கள் 05
கடைசி தேதி 30.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு பணியிடங்கள் :

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (NLC) Safety Officer பணிகளுக்கு என 05 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Neyveli வயது வரம்பு :

அதிகபட்சம் 58 வயது வரை உள்ளவர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NLC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 19 வருட அனுபவங்கள் பெற்றிருக்க வேண்டும்.

நெய்வேலி நிலக்கரி நிறுவன ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் பெற்றிருக்க வேண்டும்.

NLC தேர்வு செயல்முறை :

Interview சோதனை மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மேலூம் தகவல்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.854/-
  • SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.354/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.01.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்படும் ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here