நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா லிமிடெட் ஆனது Advisor காலிப்பணியிடத்தை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என்று ஒரு பணியிடம் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NLC காலிப்பணியிடங்கள்:

NLC நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Advisor பணிக்கு என 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

NLC வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஓய்வு பெற்ற நிர்வாகியின் வயதானது 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

NLC கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் Media Management /Institutions பணியில் 25 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

NLC ஊதிய விவரம் :

Advisor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .60,000/- ஊதியமாக வழங்கப்படும் .

ஆயில் இந்தியா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
NLC தேர்வு செய்யப்படும் முறை :

NLC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு குழு பரிந்துரைபடி தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NLC பணிக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணம் :
  • Matriculation certificate
  • Copy of relieving order from the company last worked,
  • Certificates of Qualification and Experience, Last drawn Pay Slip.
NLC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு The General Manager (HR)/EB, NLC India Limited, Corporate Office, Block-01, Neyveli– 607 801 (Tamilnadu) உரிய ஆவணங்களுடன் இறுதி நாளுக்குள் 17.12.2022. அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!