NLC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
NLC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
NLC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
NLC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India Limited) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Advisor பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 10.10.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC India Limited (NLCIL)
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NLC India Limited காலிப்பணியிடங்கள்:

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (NLC India Limited) காலியாக உள்ள Advisor பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Advisor கல்வி தகுதி:

Advisor பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Applied Geology, Geology பாடப்பிரிவில் M.Sc Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Advisor அனுபவம்:

இந்த NLC India Limited பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் 30 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Advisor வயது வரம்பு:

Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.10.2022 அன்றைய தேதியின் படி, 64 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Advisor ஊதியம்:

இந்த NLC India Limited பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் விதிமுறைப்படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.

NLC India Limited தேர்வு முறை:

Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NLC India Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (10.10.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!