நெய்வேலியில் புதிய வேலைவாய்ப்பு – 274 காலிப்பணியிடங்கள்

0
நெய்வேலியில் புதிய வேலைவாய்ப்பு - 274 காலிப்பணியிடங்கள்
நெய்வேலியில் புதிய வேலைவாய்ப்பு - 274 காலிப்பணியிடங்கள்

நெய்வேலியில் புதிய வேலைவாய்ப்பு – 274 காலிப்பணியிடங்கள்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, பழுப்பு நிலக்கரி நிறுவனம் அதாவது NLC தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பானது Graduate Executive Trainees & Assistant Managers போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு மொத்தம் 274 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த NLC வேலைவாய்ப்பிற்கு Computer Based Online Examination and Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த NLC வேலைவாய்ப்பிற்கு 17.05.2020 அன்று வரை விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது (07.05.2020 & 17.05.2020) அன்றுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!