நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு 2020

1
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு 2020

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு 2020

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள பட்டதாரி நிர்வாக பயிற்சி பணியாளர் பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வளைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

தமிழக கூட்டுறவு நூற்பாலையில் வேலை !!!

அமைப்பின் பெயர்  நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
பனியின் பெயர் பட்டதாரி நிர்வாக பயிற்சி பணியாளர்
பணியிடங்கள்   274
ஊதியம்   ரூ. 160000 வரை 
பதிவிற்கு ஆரம்ப தேதி  18.03.2020
பதிவிற்கு கடைசி தேதி  17.04.2020

 

பணியிடங்கள் :

மொத்தம் 274 பணியிடங்கள் காலியாக உள்ளன. இயந்திரவியல், மின்னியல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு :

அதிகபட்சம் 30 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

சம்பத்தப்பட்ட துறைகளில் பொறியியல் பட்டம் மற்றும் முதுநிலை பட்டங்கள் ஆகியவை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 50000 முதல் ரூ. 160000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு தேதி :

பதிவுதாரர்களுக்கு தேர்வானது வரும் 26.05.2020 & 27.05.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும்

விண்ணப்பக்கட்டணம் :

பதிவு செய்வோர் ரூ. 854 ஆன்லைனில் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST விண்ணப்பதாரர்கள் ரூ. 384 /- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக 18.03.2020 முதல் 17.04.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு

விண்ணப்பப் படிவம்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here