NLC TAT & GAT 635 பணியிடங்களை விண்ணப்பிக்க கடைசி தேதி

0

NLC TAT & GAT 635 பணியிடங்களை விண்ணப்பிக்க கடைசி தேதி

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC)மூலம் நடத்தப்படும் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற பயிற்சியாளர் (Technician Apprenticeship Training (TAT)) மற்றும்  பட்டப்படிப்பு பயிற்சி பெற்ற பயிற்சியாளர் (Graduate Apprenticeship Training (GAT) பதவியிற்காக 635 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க நாளை 25.10.2018 கடைசி நாள் ஆகும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கடைசி நேர தாமதத்தை தவிர்த்து விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு கிளிக் செய்யவும்

TNPSC WhatsAPP Group – Click Here

Telegram Channel Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!