ரூ.10,019 உதவித்தொகையுடன் NLC நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
ரூ.10,019 உதவித்தொகையுடன் NLC நிறுவனத்தில் வேலை
ரூ.10,019 உதவித்தொகையுடன் NLC நிறுவனத்தில் வேலை

ரூ.10,019 உதவித்தொகையுடன் NLC நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் இயங்கி வரும் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Mechanic Tractor பதவிக்காக உள்ள 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பதவிக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – NLC
பணியின் பெயர் Mechanic Tractor
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
NLC காலிப்பணியிடங்கள் :

நெய்வேலியில் இயங்கி வரும் NLC யில் Mechanic Tractor பதவிக்காக உள்ள 5 காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளது.

Mechanic Tractor கல்வித்தகுதி :

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NLC உதவித்தொகை:

என்எல்சி ஆட்சேர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.6,000.00 – ரூ.10,019.00 உதவித்தொகையாக வழங்கப்படவுள்ளது.

என்எல்சி பயிற்சி காலம்:

என்எல்சி இந்தியா லிமிடெட் யில் Basic Training பயிற்சிக்காக 6 மாதங்கள் மற்றும் On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்கள் என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி காலமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Official Notification And Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!