NLC Dy தலைமை மருத்துவ அதிகாரி, பொது மேலாளர் & பிற பதவிகள் அறிவுப்பு 2018

0

NLC Dy தலைமை மருத்துவ அதிகாரி, பொது மேலாளர் & பிற பதவிகள் அறிவுப்பு 2018

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC) – 60 Dy தலைமை மருத்துவ அதிகாரி, பொது மேலாளர் & பிற பதவிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 19-09-2018 முதல்  09-10-2018 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

NLC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 60

பணியின் பெயர் :  Dy தலைமை மருத்துவ அதிகாரி, பொது மேலாளர் & பிற பதவிகள்

ஊதிய விவரம்: Rs. 60000/- to Rs. 280000/-

வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு  32 வயது  முதல் 58 வயது வரை இருக்கலாம். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் Degree in Mechanical Engineering (or) AMIE in Mechanical Engineering / MBBS and MS / DNB in General Surgery, preferably with skill to perform Laparoscopy Surgeries / MBBS and MD / DNB in General Medicine / Should possess a Bachelor of Law Degree (3 years or 5 years) from a recognized university / Pass in final examination of Institute of Chartered Accountants of India (CA) / Institute of Cost Accountants of India (CMA) (or) Degree in any discipline with MBA of minimum 02 years duration with specialization in Finance / Post Graduate Degree / Member of the Institute of Company Secretaries of India / M. Tech./M.E./M.S/M.Sc. in Geotechnical Engineering / M. Tech / M.Sc. in Material Sciences / Chemical / Nano Science / Metallurgy / Degree in Mining Engineering (B.E / B.Tech. / AMIE / B.Sc. – 04 Yrs.) from a recognised institute ஆகிய ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்: Rs. 300/- 

விண்ணப்பிக்கும்முறை:தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.nlcindia.com என்ற  இணையதளத்தின்  மூலம் 19-09-2018 முதல்  09-10-2018 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

குறிப்பு: ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு பதிவிற்கும் தேவையான இணைப்புகளை சேர்த்து தனி பதிவு மற்றும் இணை விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, பதிவுசெய்தல் விண்ணப்ப படிவம் உருவாக்கப்படும். விண்ணப்பதாரர் பதிவு நகல்-விண்ணப்பத்துடன் இரண்டு நகல்களை எடுக்க வேண்டும். அதை பின்வரும் முகவரிக்கு கொரியர் மூலம் 16-10-2018 க்கு முன் அனுப்ப வேண்டும்,

THE CHIEF GENERAL MANAGER (HR),
RECRUITMENT CELL,
HUMAN RESOURCE DEPARTMENT,
CORPORATE OFFICE, NLC INDIA LIMITED,
BLOCK-1, NEYVELI – 607801, TAMILNADU.

முக்கிய நாட்கள்: 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி தொடங்கும்19-09-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்09-10-2018
பதிவு செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் பெறுவதற்கான கடைசி தேதி16-10-2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் 

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் 

சமீபத்திய தேர்வு மாதிரிகள் 

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு 

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!