நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன்  Manager பணியிடங்களுக்கான தேர்வு ஒத்திவைப்பு !

0
நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன்  Manager பணியிடங்களுக்கான தேர்வு ஒத்திவைப்பு !
நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன்  Manager பணியிடங்களுக்கான தேர்வு ஒத்திவைப்பு !
நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன்  Manager பணியிடங்களுக்கான தேர்வு ஒத்திவைப்பு !

நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் ஆனது Deputy General Manager (HR), Deputy General Manager (Finance), Additional Chief Manager (Finance) & Deputy Chief Manager (Finance) பணியிடங்களுக்கான நேர்காணலை ஒத்திவைத்துள்ளது. அதை பற்றிய விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NLC
பணியின் பெயர் Deputy General Manager (HR), Deputy General Manager (Finance), Additional Chief Manager (Finance) & Deputy Chief Manager (Finance) 
Vacancy Various
Interview Date  28.11.2020
Status Interview Date Postponed
நிவர் புயல்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுள்ளன. ஏற்கனவே பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்து தேர்வுகளை ஒத்திவைத்து வருகின்றன. இந்த தேர்வுகள் டிசம்பர் மாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NLC தேர்வு ஒத்திவைப்பு:

நிவார் சூறாவளி காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் விளைவாக இயல்பான வாழ்க்கை சீர்குலைந்ததைக் கருத்தில் கொண்டு, 28.11.2020 அன்று நடைபெற இருந்த தனிப்பட்ட நேர்காணல் ஆனது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி.ஐ.எல் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் துணை பொது மேலாளர் (எச்.ஆர்), துணை ஜெனரல் பதவிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நேர்காணல் ஆனது பின்னர் அறிவிக்கப்படும்.

Download NLC Postponed Notice 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!