NLC நெய்வேலி லிக்னைட் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க ஏப்ரல் 8 கடைசி நாள் !

0
NLC நெய்வேலி லிக்னைட் வேலைவாய்ப்பு 2022
NLC நெய்வேலி லிக்னைட் வேலைவாய்ப்பு 2022

NLC நெய்வேலி லிக்னைட் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க ஏப்ரல் 8 கடைசி நாள் !

Land Consultant பணியிடங்களை நிரப்ப என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NLC வேலைவாய்ப்பு விவரங்கள்:

Land Consultant (Surveyor) – 01 பணியிடம், Land Consultant (Land Acquisition) – 01 பணியிடம், Land Consultant (Security) – 01 பணியிடம் மற்றும் Land Consultant (Liaisoning & Co-Ordination) – 01 பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் மேற்கண்ட பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருப்பது அவசியமாகும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பதாரர்கள் Retired Surveyor / Retired Tahsildar / Retired Superintendent of Police (SP) / Deputy Superintendent of Police (DSP) / Retired District Revenue Officer / Deputy Collector ஆக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 62 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றார்ப்போல் தேர்வுக் குழு பரிந்துரைப்படி, மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் shortlist செய்யப்படுவார்கள் அதன் பின் தேர்வு குழு பரிந்துரைப்படி தேர்வு முறைகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதி உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08.04.2022 ம் தேதிக்குள் வந்து சேரும் படி தபால் செய்ய வேண்டும்.

Land Consultant (Liaisoning & Co-Ordination) Notification PDF

Land Consultant (Security) Notification PDF

Land Consultant (Land Acquisition) Notification PDF

Land Consultant (Surveyor) Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!