ரூ.7.80 லட்சம் ஆண்டு ஊதியத்தில் NLC வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.7.80 லட்சம் ஆண்டு ஊதியத்தில் NLC வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.7.80 லட்சம் ஆண்டு ஊதியத்தில் NLC வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.7.80 லட்சம் ஆண்டு ஊதியத்தில் NLC வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Overman (Trainee), Junior Surveyor (Trainee), Sirdar (Selection Grade-1) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC
பணியின் பெயர் Junior Overman (Trainee), Junior Surveyor (Trainee), Sirdar (Selection Grade-1)
பணியிடங்கள் 213
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NLC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Overman (Trainee), Junior Surveyor (Trainee), Sirdar (Selection Grade-1) பணிக்கென மொத்தம் 213 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trainee கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

NLC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indigo Airlines வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 வெளியீடு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download
Trainee ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.7.80 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!