NLC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – 213 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

0
NLC நிறுவன வேலைவாய்ப்பு 2023
NLC நிறுவன வேலைவாய்ப்பு 2023

NLC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – 213 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

Junior Overman (Trainee), Junior Surveyor (Trainee), Sirdar (Selection Grade-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இங்கு மொத்தம் 213 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தற்போது விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NLC நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Overman (Trainee), Junior Surveyor (Trainee), Sirdar (Selection Grade-1) பதவிக்கு என மொத்தம் 213 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.7.80 லட்சம் ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

https://www.nlcindia.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஜனவரி 16 கடைசி நாள் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30-01-2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Last date Extended  

Official Site

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!