நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் 30+ காலியிடங்கள் – 5வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் 30+ காலியிடங்கள் - 5வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் 30+ காலியிடங்கள் - 5வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் 30+ காலியிடங்கள் – 5வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது. இதில் காலியாக உள்ள Assistant Service Worker / Trainee பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NLC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Service Worker / Trainee பணிகளுக்கென மொத்தம் 35 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • Assistant Service Worker / Trainee – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 5 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Industrial Worker / Trainee (Non ITI) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Clerical Assistant Gr.-II / Trainee – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Junior Stenographer / Trainee – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Data Entry Operator / Trainee – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc. (Computer Science) or Bachelor of Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.5.80 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் இப்பணிக்கு கால அவகாசம் நிறைவு பெறுவதால் உடனே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையவும்.

Download Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!