மாதம் ரூ.12,524/- உதவித்தொகையுடன் NLC நிறுவனத்தில் Apprentice பயிற்சி பெற வாய்ப்பு  !

0
மாதம் ரூ.12,524 உதவித்தொகையுடன் NLC இந்தியாவில் Apprentice பயிற்சி பெற வாய்ப்பு  !
மாதம் ரூ.12,524 உதவித்தொகையுடன் NLC இந்தியாவில் Apprentice பயிற்சி பெற வாய்ப்பு  !

மாதம் ரூ.12,524/- உதவித்தொகையுடன் NLC நிறுவனத்தில் Apprentice பயிற்சி பெற வாய்ப்பு  !

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NLC India Limited நிறுவனத்தில் தொழிற்பழகுநர் சட்டத்திற்கு உட்பட்டு Fitter, Electrician, Welder, Mechanic, Carpenter, Plumber, Accountant, Medical Lab Technician Pathology & Medical Lab Technician Radiology உள்ளிட்ட பல பணிகளுக்காக பயிற்சி பெற புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் தகுதியும் திறமையும் படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NLC
பணியின் பெயர் Fitter fresher, Electrician fresher, Welder fresher, Medical Lab Technician Pathology & Medical Lab Technician Radiology
பணியிடங்கள் 675
கடைசி தேதி 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NLC காலிப்பணியிடங்கள்:

நெய்வேலி லிக்னைட் கழகத்தில் Fitter, Electrician, Welder, Mechanic, Carpenter, Plumber, Accountant, Medical Lab Technician Pathology & Medical Lab Technician Radiology உள்ளிட்ட பல பணிகளுக்காக என 675 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.10.2021 தேதியில் 14 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NLC கல்வித்தகுதி :
  • Apprentice பணிகள் – அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ITI தேர்ச்சியுடன் NCVT/DGET சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • PASAA Trade – COPA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Accountant – 2019 / 2020 / 2021 ம் வருடத்தில் B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Data Entry Operator – 2019 / 2020 / 2021 ம் வருடத்தில் B.Sc.(Comp.Sc.) / BCA முடித்திருக்க வேண்டும்.
  • Assistant(HR) – 2019 / 2020 / 2021 ம் வருடத்தில் BBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NLC உதவித்தொகை:

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.8,766/- முதல் அதிகபட்சம் ரூ.12,524/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

நெய்வேலி லிக்னைட் கழக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் 16.08.2021 அன்று முதல் 25.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இனைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NLC Notification PDF 2021 

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!