NLC நெய்வேலியில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
NLC நெய்வேலியில் புதிய வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
NLC நெய்வேலியில் புதிய வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
NLC நெய்வேலியில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தற்போது வெளியான அறிவிப்பில் NLC India Limited (NLCIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள Advisor (Corporate Contracts) பதவிக்கான காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டபின் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC India Limited (NLCIL)
பணியின் பெயர் Advisor (Corporate Contracts)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NLC India Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • காலிப்பணியிடங்கள் – Advisor (Corporate Contracts) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
  • கல்வி தகுதி – Engineering பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • அனுபவம் – விண்ணப்பதாரர்கள் PSU நிறுவனங்களில் Grade Level E8 கீழ் வரும் Senior Executive பதவியில் குறைந்து 30 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Exams Daily Mobile App Download
  • வயது வரம்பு – விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகபட்சம் 64 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • சம்பளம் – தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியத்தை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NLCIL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

NLCIL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 16.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Chief General Manager (HR),
NLC India Limited,
Corporate Office, Block-01,
Neyveli – 607 801.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!