NLC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
NLC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
NLC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

NLC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

நெய்வேலி லிக்னைட் நிலக்கரி (NLC) நிறுவனத்தில் இருந்து அங்கு காலியிடங்கள் உள்ளதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Consultant பணிகளுக்கு திறமை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NLC India
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 13.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

அதில் Consultant பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NLC கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Post Graduate பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Liaison Works பணியில் 10 ஆண்டுகளை வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
NLC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 13.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download NLC India Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!