Engineering முடித்தவர்களுக்கு NLC நெய்வேலியில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0

Engineering முடித்தவர்களுக்கு NLC நெய்வேலியில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (NLC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Advisor (Land Department) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • NLC நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, Advisor பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடத்தில் Engineering டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.
  • விண்ணப்பதாரர்கள் E8 (GM) பதவி அல்லது அதற்கு மேல் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • விண்ணப்பதாரர்கள் Environmental auditing and Environment impact assessment study பணிகளில் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 64 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ShortList செய்யப்படுவார்கள், அதன் பின் தேர்வு குழு வழிமுறைகளின்படி நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!