NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (NLC) நிறுவனத்தில் சற்றுமுன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள Advisor பணிக்கு என பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இப்பணி குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC INDIA Limited (NLC)
பணியின் பெயர் Advisor (Land Department)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NLC INDIA பணியிடங்கள்:

NLC நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, Advisor பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Advisor கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடத்தில் Engineering டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.
    Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் E8 (GM) பதவி அல்லது அதற்கு மேல் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NLC INDIA அனுபவ விவரம்:
  • விண்ணப்பதாரர்கள் Environmental auditing and Environment impact assessment study பணிகளில் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Social impact assessment study மற்றும் Conducting Lokh Adhalat including liaison with Judicial Authorities போன்றவற்றில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.
Advisor வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 64 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

NLC INDIA ஊதிய விவரம்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Advisor தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ShortList செய்யப்படுவார்கள், அதன் பின் தேர்வு குழு வழிமுறைகளின்படி நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.

NLC INDIA விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவின் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவங்களை பெற்று, அதை சரியாக பூர்த்தி செய்து கேட்டுள்ள ஆவணங்களையும் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 07.07.2022 ம் தேதிக்குள் வந்து சேரும் படி விரைவுத் தபால் அல்லது பதிவஞ்சல் செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NLC INDIA  Notification & Application PDF

NLC INDIA  Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!