நெய்வேலி நிலக்கரி சுரங்க வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.15 கடைசி நாள்..!

0
நெய்வேலி நிலக்கரி சுரங்க வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜன
நெய்வேலி நிலக்கரி சுரங்க வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜன

நெய்வேலி நிலக்கரி சுரங்க வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.15 கடைசி நாள்..!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Advisor (Project Engineering – Supercritical Thermal Power Projects) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
NLC வேலைவாய்ப்பு விவரங்கள் :
NLC பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Advisor பணிகளுக்கென ஒரே ஒரு பணியிட மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

NLC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NLC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

NLC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 15.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்காக கால அவகாசம் நாளை நிறைவடைகிறது. அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Neyveli Lignite Corporation

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here