நெய்வேலி லிக்னைட் கழகத்தில் ரூ.38,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

1
நெய்வேலி லிக்னைட் கழகத்தில் ரூ.38,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
நெய்வேலி லிக்னைட் கழகத்தில் ரூ.38,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

நெய்வேலி லிக்னைட் கழகத்தில் ரூ.38,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

நெய்வேலி லிக்னைட் கழகம் (NLC) ஆனது அங்கு காலியாக உள்ள Health Inspector பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. மேற்கூறப்பட்டுள் பணியிடத்திற்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தகுதியான இந்திய பட்டதாரிகள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NLC
பணியின் பெயர் Health Inspector
பணியிடங்கள் 18
கடைசி தேதி 09.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NLC காலிப்பணியிடங்கள்:

நெய்வேலி லிக்னைட் கழகத்தில் Health Inspector பணிக்கு என 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

01.06.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 30-35 வயதிற்கு உட்பட்டு உள்ளவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

NLC கல்வித்தகுதி :
  1. 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன்/ Health & Sanitation ஆகிய பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் தமிழில் நன்றாக எழுதவும், படிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
  3. அவற்றுடன் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Health Inspector ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.38,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NLC தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு வாயிலாகவே தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் 09.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NLC Job Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!