நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

0
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை 2020 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள பட்டதாரி பயிற்சி பணியாளர்கள் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது.

மொத்தம் 259 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்கு பொறியியல் மட்டும் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 17.04.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பணிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவினை தற்போது 17.05.2020 வரை நீட்டிப்பு செய்துள்ளதாக NLC அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

எனவே விண்ணப்பதாரர்கள் எங்கள் வளைத்தளம் வாயிலாக கொள்ளலாம்.

Apply Here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!