NLC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 300 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.50,000/-

0
NLC நிறுவன வேலைவாய்ப்பு 2022
NLC நிறுவன வேலைவாய்ப்பு 2022

NLC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 300 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.50,000/-

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் இருந்து இருந்து Graduate Executive Trainee (GET) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

NLC நிறுவன அறிவிப்பின் படி, Mechanical (ME) – 117, Electrical (EEE) EE – 88, Civil CE – 28, Mining MN – 38, Geology GG – 6, Control & Instrumentation IN – 5, Chemical CH – 3, Computer CS – 12 , Industrial Engineering PI – 4 என மொத்தம் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. 01/03/2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் Engineering டிகிரி முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000 – 1,60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதாவது ஆண்டிற்கு ரூ.12.20/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. UR / EWS / OBC (NCL) விண்ணப்பதார்களுக்கு ரூ.854/- மற்றும் SC /ST / PwBD/ Ex-servicemen விண்ணப்பதார்களுக்கு ரூ.354/- விண்ணப்ப கட்டணம் & செயலாக்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் இன்ஜினியரிங் மதிப்பெண்கள் மற்றும் GATE – 2022 இல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்டையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஆவணம் / சான்றிதழ் சரிபார்ப்பு / மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்க அழைக்கப்டுகிறார்கள்.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!