நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 ! – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

1
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 ! - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 ! - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 ! – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Executive Trainee (GET) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு பணியிட அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30.05.2020 இறுதி நாள் என்று குறிப்பிடப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள்

தற்போது நிகழும் சூழல் காரணமாக விண்ணப்பிக்க கூடுதல் அவகாசத்தை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்கத்தவர்கள் 14-06-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வாரியத்தின் பெயர் நெய்வேலி நிலக்கரி நிறுவனம்
பணிகள் Graduate Executive Trainee (GET)
மொத்த பணியிடங்கள் 259
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2020 14.06.2020

NLC காலிப்பணியிடங்கள்:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் Graduate Executive Trainee (GET) பதவிக்கு 259 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 30 முதல் 35 வரை இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

பி.இ. துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

Graduate Executive Trainee (GET) – ரூ.50,000-1,60,000/-

விண்ணப்பக்கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 854
  • SC / ST விண்ணப்பதாரர்கள் – ரூ. 354

தேர்வு செயல் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

நெய்வேலி நிலக்கரி நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/64150/Instruction.html என்ற இணைய தளம் மூலம் 30.05.2020 14.06.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ITI பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு நெய்வேலி நிறுவாகத்தில் கிடையாதா? எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது திறமை இருந்தும் அதற்க்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!