NLC நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற அரிய வாய்ப்பு – உதவித்தொகை: ரூ.10,019/-
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NLC India Limited நிறுவனத்தில் தொழிற்பழகுநர் சட்டத்திற்கு உட்பட்டு பயிற்சி பெற முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. அதில் Fitter fresher, Electrician fresher, Welder fresher, Medical Lab Technician Pathology & Medical Lab Technician Radiology ஆகிய பணிகளுக்கு என 75 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NLC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பதாரர்கள் 01.06.2021 தேதியில் 14 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்
- 10 ஆம் தேர்ச்சி/ உயிரியல் மற்றும் அறிவியல் பிரிவுகளில் நல்ல மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வசிப்பவராகவும், இதற்கு முன்னர் இப்பயிற்சி பெறாதவராகவும் இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.8,766/- முதல் அதிகபட்சம் ரூ.10,019/- வரை உதவித்தொகை வழங்கப்படும்
- பதிவாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தோர் 23.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இறுதி தேதிக்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
Download Notification PDF 2021
Official Site