NLC நிறுவனத்தில் ITI படிப்புடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற அரிய வாய்ப்பு – உதவித்தொகை: ரூ.10,019/-

0
NLC நிறுவனத்தில் ITI படிப்புடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற அரிய வாய்ப்பு - உதவித்தொகை ரூ.10,019
NLC நிறுவனத்தில் ITI படிப்புடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற அரிய வாய்ப்பு - உதவித்தொகை ரூ.10,019

NLC நிறுவனத்தில் ITI படிப்புடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற அரிய வாய்ப்பு – உதவித்தொகை: ரூ.10,019/-

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NLC India Limited நிறுவனத்தில் தொழிற்பழகுநர் சட்டத்திற்கு உட்பட்டு Fitter fresher, Electrician fresher, Welder fresher, Medical Lab Technician Pathology & Medical Lab Technician Radiology ஆகிய பணிகளுக்கான பயிற்சி பெற புதிய அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் திறமை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NLC
பணியின் பெயர் Fitter fresher, Electrician fresher, Welder fresher, Medical Lab Technician Pathology & Medical Lab Technician Radiology
பணியிடங்கள் 75
கடைசி தேதி 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NLC காலிப்பணியிடங்கள்:

நெய்வேலி லிக்னைட் கழகத்தில் Fitter fresher, Electrician fresher, Welder fresher, Medical Lab Technician Pathology & Medical Lab Technician Radiology ஆகிய பணிகளுக்கு என 75 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.06.2021 தேதியில் 14 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NLC கல்வித்தகுதி :
  1. 10 ஆம் தேர்ச்சி/ உயிரியல் மற்றும் அறிவியல் பிரிவுகளில் நல்ல மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வசிப்பவராகவும், இதற்கு முன்னர் இப்பயிற்சி பெறாதவராகவும் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
NLC உதவித்தொகை:

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.8,766/- முதல் அதிகபட்சம் ரூ.10,019/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

Apprentice தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் 23.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF 2021 

Official Site

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!