ரூ.2 லட்சம் ஊதியத்தில் காத்திருக்கும் NLC நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.2 லட்சம் ஊதியத்தில் காத்திருக்கும் NLC நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.2 லட்சம் ஊதியத்தில் காத்திருக்கும் NLC நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.2 லட்சம் ஊதியத்தில் காத்திருக்கும் NLC நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Executive Engineer, Manager, Deputy Manager ஆகிய பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை NLC India Limited ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 226 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் 23.09.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC India Limited
பணியின் பெயர் Executive Engineer, Manager, Deputy Manager
பணியிடங்கள் 226
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online  

 

NLC India Limited பணியிடங்கள்:

NLC India Limited நிறுவனத்தில் Mechanical, Electrical, Civil, Scientific, Geology, Environmental Engineering, Industrial Engineering, Chemical, HR, Legal ஆகிய துறைகளில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Executive Engineer (E4 Grade) – 167 காலிப்பணியிடங்கள்
  • Manager (E4 Grade) – 39 காலிப்பணியிடங்கள்
  • Deputy Manager (E3 Grade) – 20 காலிப்பணியிடங்கள்

Executive Engineer பணி பற்றிய விவரங்கள்:

பணியிடங்கள் – 167

கல்வி – பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree

வயது – 01.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 36 வயது

வயது தளர்வு – 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

ஊதியம் – ரூ.70,000/- முதல் ரூ .2,00,000/- வரை

Manager பணி பற்றிய விவரங்கள்:

பணியிடங்கள் – 39

கல்வி – பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree அல்லது Diploma Degree

வயது – 01.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 36 வயது

வயது தளர்வு – 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

ஊதியம் – ரூ.70,000/- முதல் ரூ .2,00,000/- வரை

Deputy Manager பணி பற்றிய விவரங்கள்:

பணியிடங்கள் – 20

கல்வி – பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree அல்லது Diploma Degree

வயது – 01.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 32 வயது

வயது தளர்வு – 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

ஊதியம் – ரூ.60,000/- முதல் ரூ .1,80,000/- வரை

Exams Daily Mobile App Download

NLC India Limited தேர்வு செய்யும் முறை:

இந்த NLC India Limited நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

NLC India Limited விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PwBD / Ex-servicemen போன்றவர்களிடம் ரூ.354/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற நபர்கள் அனைவரிடமும் ரூ.854/- விண்ணப்ப கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

NLC India Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NLC India Limited நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 23.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here