தமிழக NLC நிறுவனத்தில் பணியாற்ற சூப்பரான வாய்ப்பு – 10,12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

1
தமிழக NLC நிறுவனத்தில் பணியாற்ற சூப்பரான வாய்ப்பு - 10,12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக NLC நிறுவனத்தில் பணியாற்ற சூப்பரான வாய்ப்பு - 10,12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக NLC நிறுவனத்தில் பணியாற்ற சூப்பரான வாய்ப்பு – 10,12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Welder, Electrician மற்றும் பல பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
பணியின் பெயர் Fitter, Electrician, Welder, Medical Lab Technician Pathology, Medical Lab Technician Radiology
பணியிடங்கள் 85
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online/ Offline
NLC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Fitter, Electrician, Welder, Medical Lab Technician Pathology, Medical Lab Technician Radiology பணிக்கென மொத்தம் 85 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
NLC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NLC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,766/-முதல் ரூ.10,019/- வரை ஊதியம் (உதவித்தொகை) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

NLC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Merit அடிப்படையில் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NLC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.07.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!