10,12 படித்தவருக்கு தமிழக NLC நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
10,12 படித்தவருக்கு தமிழக NLC நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
10,12 படித்தவருக்கு தமிழக NLC நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
10,12 படித்தவருக்கு தமிழக NLC நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Fitter, Electrician, Welder, Medical Lab Technician Pathology, Medical Lab Technician Radiology பணியிடங்களை நிரப்ப நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக NLC நிறுவனத்தில் வேலை:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அறிவிப்பின் படி Fitter, Electrician, Welder, Medical Lab Technician Pathology, Medical Lab Technician Radiology பணிக்கென மொத்தம் 85 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பதாரர்கள் Merit அடிப்படை மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,766/-முதல் ரூ.10,019/- வரை ஊதியம் (உதவித்தொகை) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல், கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 29.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!