NLC சுரங்கத்தில் 5வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ஆரம்ப சம்பளம்: ரூ.15,000/-

0
NLC சுரங்கத்தில் 5வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ஆரம்ப சம்பளம்
NLC சுரங்கத்தில் 5வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ஆரம்ப சம்பளம்

NLC சுரங்கத்தில் 5வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ஆரம்ப சம்பளம்: ரூ.15,000/-

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் DEO, Assistant Service Worker, Junior Stenographer, Assistant Industrial Worker மற்றும் Clerical Assistant Gr.-II ஆகிய பதவிகளுக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் இணைப்புகள் ஆகியவற்றை இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC India Limited
பணியின் பெயர் DEO and other
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் NLC ஆனது DEO, Assistant Service Worker, Junior Stenographer, Assistant Industrial Worker மற்றும் Clerical Assistant Gr.-II ஆகிய பதவிகளுக்கு என மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

NLC India கல்வித் தகுதி:
  • Assistant Service Worker / Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Industrial Worker / Trainee (Non ITI) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Data Entry Operator / Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Clerical Assistant Gr.-II / Trainee மற்றும் Junior Stenographer / Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NLC India வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

NLC India ஊதிய விவரம்:
  • Assistant Service Worker / Trainee மற்றும் Assistant Industrial Worker / Trainee (Non ITI) பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை வழங்கப்படும்.
  • Clerical Assistant Gr.-II / Trainee பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,000/- முதல் அதிகபட்சம் ரூ.77,000/- வரை வழங்கப்படும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • Junior Stenographer / Trainee பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.81,000/- வரை வழங்கப்படும்.
  • Data Entry Operator / Trainee பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.21,000/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை வழங்கப்படும்.
தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் 21.02.2022 அன்றுக்குள் தங்களின் பதிவுகளை செய்து முடிக்க வேண்டும்.

NLC India Notification

NLC India Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!