NLC இந்திய நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க ஏப்ரல் 22 கடைசி நாள் !

0
NLC இந்திய நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க ஏப்ரல் 22 கடைசி நாள் !
NLC இந்திய நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க ஏப்ரல் 22 கடைசி நாள் !
NLC இந்திய நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க ஏப்ரல் 22 கடைசி நாள் !

நெய்வேலியில் உள்ள NLC India Limited-யில் (NLCIL) காலியாக உள்ள Consultant to Director (Finance) secretariat பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணி பற்றிய முழுமையான விவரங்கள் எளிமையாக கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

NLC India வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • நெய்வேலியில் உள்ள NLC India Limited நிறுவனத்தில் (NLCIL) காலியாக உள்ள Consultant to Director (Finance) secretariat பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Finance பாடப்பிரிவில் CA / CMA / MBA ஆகிய ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.
  • Consultant பணிக்கு E5 Grade அல்லது அதற்கு சமமான பதவிகளில் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர் 10 ஆண்டுகள் Finance Executive ஆகவும், 5 ஆண்டுகள் Secretariat attached to Director of CPSE as Technical Secretary ஆகவும் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 64 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.
  • விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நிறுவனத்தின் மூலம் சம்பளம் பெறுவார்கள்.
  • Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

NLC India விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் 22.04.2022 ம் தேதிக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 22.04.2022 ம் தேதி கடைசி நாளாகும்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here