NLC நெய்வேலி வேலைவாய்ப்பு 2022 – சற்று முன் வெளியானது

0
NLC நெய்வேலி வேலைவாய்ப்பு 2022 - சற்று முன் வெளியானது
NLC நெய்வேலி வேலைவாய்ப்பு 2022 - சற்று முன் வெளியானது
NLC நெய்வேலி வேலைவாய்ப்பு 2022 – சற்று முன் வெளியானது

நெய்வேலியில் உள்ள NLC India Limited-யில் (NLCIL) காலியாக உள்ள Consultant to Director (Finance) secretariat பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணி பற்றிய முழுமையான விவரங்கள் மிக எளிமையாக புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC India Limited (NLCIL)
பணியின் பெயர் Consultant to Director (Finance) secretariat
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22-04-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NLC India Limited பணியிடம்:

நெய்வேலியில் உள்ள NLC India Limited-யில் (NLCIL) காலியாக உள்ள Consultant to Director (Finance) secretariat பணிக்கு என ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant கல்வி தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Finance பாடப்பிரிவில் CA, CMA, MBA ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

Consultant பணிக்கு E5 Grade அல்லது அதற்க்கு சமமான பதவிகளில் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிறந்த coaching centre – Join Now

Consultant அனுபவம்:

விண்ணப்பதாரர் 10 ஆண்டுகள் Finance Executive ஆகவும், 5 ஆண்டுகள் Secretariat attached to Director of CPSE as Technical Secretary ஆகவும் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Consultant வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 64 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.

NLCIL சம்பளம்:

விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படியில் நிறுவனத்தின் மூலம் சம்பளம் பெறுவார்கள்.

NLCIL தேர்வு செய்யும் முறை:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NLCIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு அஞ்சல் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 22.04.2022 என்ற கடைசி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief General Manager (HR),
NLC India Limited,
Corporate Office,
Block-01,
Neyveli – 607 801 (Tamilnadu).

Download Notification 2022 Pdf

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!